இலங்கை அறுகம்பே மாரத்தான் போட்டியில் கென்ய வீராங்கனை, இலங்கை வீரர் முதலிடம் Aug 20, 2024 899 சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பே மாரத்தான் போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ...